Posts

தமிழ் நண்பர்கள் இணையத்தில் என் கவிதை.

Image
தமிழ் நண்பர்கள் இணையத்தில் என் கவிதை. நன்றி தமிழ் நண்பர்கள். 20-Sep-2011 எங்கள் தெரு... : http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81 அன்னை மடி...: http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF-0

எங்கள் தெரு...

Image
எங்கள் தெரு... வீரவிளைக்காலனி... கன்னியாக்குமரி மாவட்டத்தில்,      நாக ர்கோவில் நகரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், தோவாளை வட்டாரத்தில், பூதப்பாண்டி பஞ்சாயத்திற்குட்பட்ட திட்டுவிளை கிராமத்தில் உள்ள ஒரு தெரு. மூன்று மதங்களால் சூழப்பட்டு, நல் மனத்தவர்களால் ஆளப்பட்டு, தென்னை மரங்களைத் திண்னையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட நைல் நதி. நீண்டு செல்லும் இந்த நைல் நதியின் இருபக்கம் வீடுகளாலும் நடுபக்கம் சிமெண்ட் சாலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பகுதி. கழிவு நீர்க்கால்வாய்களும் இந்த நதியில் கலப்பதுண்டு. திட்டுவிளை கிராமத்திற்கு இத்தெரு பிரசிதிபெற்றது. சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோரும் எப்பொழுதுமே சுறுசுறுப்பாகக் காணப்படும் இடம். ஆற்று நீர் ஆவேசப் பட்டால் கொஞ்சம் ஆத்திரம் தனிய இந்த நதிக்குள் நடனமாடும். பாண்டி விளையாட்டு, நொண்டி விளையாட்டு, கள்ளன் போலீஸ் விளையாட்டு, பல்லாங்குழி, கோலி குண்டு(களச்சி), குச்சியாம் பிள்ளை, ஆடு புலி, கபடி, வாலிபால் என அறியா வயதில் மண் தரையில் உழன்று மல்லுக்கட்டின நாட்கள் தான் எத்தனை. 'பூப்பறிக்க வருகிறோம் வருகி...

புத்தக விமர்சனம்

Image
'காற்றாடிமலைக்  கடிதங்கள்' புத்தகத்திற்கு விமர்சனம் வழங்கிய என் நண்பர் பாசிஸ்ட் என்ற ஜெய்கருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். Source/thanks : http://mathamozhithidu.blogspot.com/2011/08/blog-post.html   மத துவேஷம் செய்கிறான் - நீலகண்ட பிள்ளை! மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம், "காற்றாடிமலைக் கடிதங்கள்" என்ற புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தக ஆசிரியர் " கானகத்துக் கவிக்குயில் " திரு.வெனிஸ் அவர்கள் எனது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய நண்பர் என்பதால் சற்றே ஆர்வமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் வாசித்து முடித்த பின்பு ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினாலென்ன? என்று மனதில் தோன்றியது. ஆனால், தான் ஒரு இறை மறுப்பாளனாக இருந்துக்கொண்டு இறை நம்பிக்கைக்கு உரமிடும் ஒரு புத்தகத்தை படித்து அதற்கு விமர்சனம் எழுத வேண்டுமென்றால் எப்படி எழுதுவது! முதல் பக்கத்திலிருந்து இறுதி பக்கம் வரை மூட்டை மூட்டையாக பொய்யும் புனைவும் இருக்கும் ஒரு ஆன்மீகப் புத்தகத்திற்கு கண்டிப்பாக என்னால் திட்டி தான் எழுத முடியும். இன்று பொதுவெளியில் மதங்கள் கேள்விக்குள்ளாக...

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)

Image
இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்) Lôt\ô¥UûX, Uû\Nôh£«u UXo TôReLs T§kR CPm Cû\Vôh£«u ®û[¨XUôn E§jR CPm ùUÝÏYoj§LÞm ùU[]m úRÓm CPm FÕTj§LÞm FW±Vf ùNnÙm CPm Tôû\LÞm L®TôÓm CPm YôûRLÞm ALuú\ôÓm CPm £û\LÞm £j§WjûRd LiP CPm Ïû\LÞm £LWjûR AûPkR CPm úRôhPôdLs úRôp®ûV Nk§jR CPm úRôZWôn G§¬LÞm Nk§jR CPm JhÓùUôjRj§p Cû\ F¯V¬u UeLôR UßTdLj§tÏ ûU RkR CPm CjRûLV Lôt\ô¥UûX«p úYhûPVôPlThP Cû\ F¯Vo úRYNLôVm AYoL°u YôrûYÙm, T¦ûVÙm L¥ReLs Y¥®p CkRl ×jRLj§p ®[d¡«Úd¡ú\ôm. L¥Rm, LÚjÕdLû[Ùm, GiQeLû[Ùm GÝjÕ Y¥®p GÓjÕûWdÏm Ko FPLm. SôLÃLm Gu\ ùTV¬p RLYp T¬Uôt\ ùRôPo©Vp Uô±d ùLôiúP CÚkRôÛm CkRd L¥Rj ùRôPo©VÛdÏ UhÓm UdLs Uj§«p JÚ Uô\ôR CPm EiÓ. Hu ¡±jRY Yôr®Ûm, §Ú®®Vj§Ûm CkRd L¥ReLs Ød¡V CPeLû[l ùTß¡u\]. UdL°u Sm©dûLûVÙm, Cû\ ®ÑYôNjûRÙm BZlTÓjRÜm, úTô லி வ ¯TôÓLû[Ùm NPeÏLû[Ùm ®hÓ ®PÜm çV TÜp TpúYß RWl× UdLÞdÏ Ru L¥Rj§u êXm Cû\Yû] ¨û]îhÓ¡\ôo. Cû\ F¯Vo úRYNLôVúUô RkûR ×jRô¬«Pm Ru SiTo ¥X]ô«u L¥Rm êXm A±ØLUô¡ §ÚØÝdÏl ùTt\ôo. Rôu £û\«p CÚdÏ...

அவளுடன் நடந்து பார்..........

Image
அவளுடன் நடந்து பார்.......... உலா வரும் தேரில் ஏறி நிலா வரும் நேரம் சிப்பிக்குள் துயில் கொள்ளும் முத்து தப்பித்து தோரணத்தில் தொங்கி கொள்ளும் நேரம் வாடைகாற்றுடன் மல்லாக்கு நிற்கும் மரகீற்றுகளும் மயங்கி வரவேற்கும் நேரம் குட்டைபாவாடையில் திட்டையை திணரவைக்கும் என்னவள் விழிக்கும் அந்த நேரம். வார்த்தையில் வரும் அவளது வசந்தம் வருடம் முழுவதும் நம்மை அவள் வசப்படுத்தும். மழைச்சாரல் கூட மறைந்து கொள்ளும் இவளது மழலை சாரலைக் கண்டால் பஞ்சாமிர்தமும் பயந்தே தலையாட்டும் இந்த தஞ்சாவூர் பொம்மையின் தலைஅசைவில். பட்டுவர்ண துணியில் பஞ்ச வர்ண புறாவின் பாசமுகம் கோபபட்டவர்களையும் குதுகலப்படுத்தும். கோபப்படும் தென்றல் கூட தனிந்துவிடும் இவளைக் தொட்டால். வல்லாரை கீரைக் கூட இவளிடம் ஞாபக சக்தியை கேக்க வேண்டும். திசைமாறும் பறவைகளும் இசைகரம் விரிக்கும் பூக்களும் இவளிடம் குடியேற இடம் பெயறும். மேலோக அருவி மேகம் கீலோகம் நோக்கி பயணிக்கும் இவளுக்காக. தேனமிர்தமும், பாலமுதமும் இவள் வாய்பட வாடி நிற்கும்.   பார்ப்பவர்களை பாசவலைக்குள் பத்திரபடுத்தும் அவள் இனிமை....! எல்லோருக்கும் பிடி...

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

Image
நண்பனின் திருமண நாள் நினைவுடன்....                          இரு மனத்திற்கும் வாழ்த்துக்கள்....... இன்று பூமியில் புதிதாய் பிறந்த பூக்களைக் கொண்டு வாழ்த்துகிறேன். வருடம் பல கடந்து வரங்கள் பல வாங்கி வாழ இந்த நண்பனின் பாசம் கலந்த வாழ்த்துக்கள்! காதல் சமுத்திரத்தை கடந்து சாதித்தவனே...வாழ்த்துக்கள்! ஜோசப் காலனிக்குள் இருந்து ஜோஸ்பினை வெற்றிக் கொண்டவனே...வாழ்த்துக்கள்! திட்டுவிளை பெற்ற தேனமுதே...வாழ்த்துக்கள்! இசை இராகம் காது மடல்களை தாழ் திறந்தது. சொந்தங்களின் சந்தோசம் காலனியை கலகலப்பாக்கியது. தலைவாழை குலை வந்தவரை வரவேற்க தலைமை தாங்கியது. சூரியனின் பக்கத்து வீட்டுகாரன் சீரியல் பல்பும் சிரித்தது. மணமக்கள் உள்ளூர் தொலைகாட்சியில் உலா வந்தனர். வாழ்த்த வருபவர்களும் வந்த வண்ணமாகவே இருந்தனர். ஆயிரம் அல்லிக்குள் இரு தாமரையாய் மணமக்களின் வாகன ஊர்வலம். ஒருபக்க கவிதைக்குள் முதல் வரியாய் தங்கமலர்களின் ஒய்யார தோரணை. புல் தரையில் காலை பனிதுளியாய் காதலர்களின் மலர்...

தரணியில் உதித்த தங்கமலர்களே...!

Image
தரணியில் உதித்த தங்கமலர்களே...!  பவள ஏட்டில் பொன் எழுத்துக்களால்  என் வைரக் கவிதையால் வாழ்த்துகிறோம். நவரத்தின கூட்டுக்குள் ஈருடல் ஓருயிராய் மணம்பரப்புங்கள். வெள்ளி அருவியென இரு மனமும் ஒரு மனமாய் ஒளி வீசுங்கள். சிப்பிக்குள் முத்தாய் இல்லறத்தில்; இலக்கணம் காணுங்கள். உங்களது..... வாழ்வின் இனிமையை சரித்திரம் கூட விசித்திரம் என சித்தரிக்கட்டும். பாசத்தின் பிணைப்பை பூக்கும் பூக்கள் கூட வாசம் என உணர்த்தட்டும். அன்பின் வலிமையை அவனி கூட அதிசயம் என வியக்கட்டும். அட்சய பாத்திரமாய், மங்கா ஒளிவிளக்காய் மகுடம் சூட, நட்சத்திர பந்தலில் தோரணம் கட்டி வட்ட நிலவில் பொட்டு செய்து ஒய்யாரக் கதிரோனை தீபமாய் ஏற்றி விரிந்த வானமுமாய் பரந்த மனதுடன் வாழ்த்துகிறோம்...