பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........!

கருப்பு உடம்பில் தழும்பு தாங்கி தலை நிமிர்ந்த கரும்பாய் இனிப்போம். கோபுரத்தின் உச்சியில் கொடியசைக்கும் நெற்பயிறாய் சிரிப்போம். கதிரவனின் கண்ணசைவில் கண்விழிக்கும் மண்பானையின் மடியில் தவிழும் பொங்கலாய் பொங்குவோம் புதுபொலிவுடன்........! வண்ணக் கோலங்கள் நம் எண்ணக் கதவுகளை தாழ் திறவட்டும். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.