கிறிஸ்த்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

மார்கழி குளிரில்.. மாட்டிடை தொழுவில்.. மரியின் மடியில்.. மழலையாய் வந்துதித்தவர்.. நம் வாழ்க்கையில்.. வசந்தத்தை வாரி இறைக்க.. வாழ்த்துக்களுடன்..
இதில் வரும் அனைத்தும் என் சொந்தக் கற்பனையே.. கற்பனையைத் தவிர வேறொன்றும் இல்லை...