மாமனை மகிழ்விக்க வந்த மா மழையே வா..!

 God has blessed my sister with a baby girl..


பஞ்சு கால்களால் எங்கள் நெஞ்சுக்குள்
மஞ்சம் கொண்ட மங்கள தேவதையே வா..!


மே தினத்தில் சிறகடித்த செருந்தி மலரே வா..!

அழுகையில் ஆனந்தத்தை தந்த
அதிசய நிலவே வா..!


பூ மடலுக்குள் புண்ணகையை தாங்கிய
பூங்காவனமே வா..!


மாமனை மகிழ்விக்க வந்த
மா மழையே வா..!

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)