தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி வாழ்த்துக்கள்....


புல்வெளியில் சிதறி கிடக்கும்
வான்வெளி வின்மீன்களாய் - என்
கண்விழியில் பரவி கிடக்கும் - இந்த
தீபஒளி திருநாளில்......

அகம் மகிழ்ந்து அன்பு பொங்கி
முகம் மலர்ந்து தினம் சிரிக்க – என்
மனம் திறந்து வாழ்த்துகிறேன் - இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.




Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)