சொர்க்கத்தின் திறப்பு விழா........

சொர்க்கத்தின் திறப்பு விழா........

சொர்க்கமே என்றாலும் அது CSC போல வருமா?
CSC என்றாலே அதில் 'A' Section Gilli தானம்மா..
பல தேசம் கொண்ட பாசக்கிளிகள் இங்கு தான் பறந்ததம்மா...
                                      I
பெஞ்சி மேல ஏறி சாக்பீஸ் எறி வாங்கி
வந்த ஒரு காலமல்லவா!...
friendship day- ன்னு சொல்லி சாயத்ததான் பூசி
நொந்த ஒரு நிகழ்வல்லவா!.....
H.O.D- அ பார்த்து அப்பாலஜி எழுதி
என்ன ஒரு ஆட்டம் பாட்டம் டா..
8 பேரு Placed டு 10 பேரு waste டு
என்ன ஒரு combination டா.....
அட டூரு என்ன டூரு அதில் 3rd year ஜோரு
Final Year பாரு – அட போகலத்தான் கேளு
யார கேட்க எல்லாமே முடிஞ்சி.

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)