'காதலி'

'காதலி'


மூன்றெழுத்து 'சொந்தக்காரி'
சூழ்ச்சி மிக்க 'சூனியக்காரி'

வம்புக்கு வரும் 'சண்டைக்காரி'
ஆட்டிபடைக்க நினைக்கும் 'மந்திரவாதி'

எனக்கு பிடிக்காத 'அரசியல்வாதி'
உறவை முறிக்கும் 'சுயநலவாதி'

 அவள்தான்
கண்டவர்களுக்கு பிடிக்கும் 'காதலி'

Comments

Popular posts from this blog

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)