'தாயே நீ இருப்பதால்...'

'தாயே நீ இருப்பதால்...'


வானம் கூட கைக்கட்டி எட்டிபார்க்கட்டும்
பூமியும் கூட புறங்கூறி புன்னகையைப் பூக்கட்டும்
நிலவும் கூட நிலை அறியாது எள்ளி நகையாடட்டும்
சூரியன் கூட சுதாரித்து ஒதிங்கிக்கொள்ளட்டும்
இயற்கை கூட இனிதாய் கைவிடட்டும்
ஐந்தறிவு சீவன்கள் கூட ஐந்தடி தள்ளி நிற்க்கட்டும்
எல்லாம் செய்த மனிதர்கள் கூட
எதுவும் அறியாதது போல பாவனை செய்யட்டும்
தாயே!
              என்னோடு நீ இருப்பதால்
              எனக்கென்ன பயம்
              எனக்கென்ன தோல்வி.

Comments

Popular posts from this blog

இரண்டாவது படைப்பு (காற்றாடிமலை கடிதங்கள் - தேவசகாயம்)

கிறிஸ்த்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

நண்பனின் திருமண நாள் நினைவுடன்....